ஒரு சாகசம்

ஒன்று. நேற்றே வெளியாகிவிட்டதாக நண்பர்கள் சொன்ன ரைட்டர்பேயோனின் திசை காட்டிப் பறவையை இன்று வாங்கினேன். ஆழியில் அதை வாங்கும்போது நண்பர் செந்தில், பேயோனின் இலக்கிய பார்ட்னரான லபக்குதாஸை அறிமுகப்படுத்தினார். பேயோனைப் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் லபக்குதாஸிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். என்னைப் பற்றி இந்தப் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் பற்றிய காட்டமான விமரிசனத்தை ஆங்கிலத்தில் எழுதி, தமிழாக்கிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னபடி கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார். போன வருஷத்துக்கு இந்த வருஷம் பேயோன் மிகவும் முன்னேறியிருக்கிறார். புத்தகம் 136 … Continue reading ஒரு சாகசம்